மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது

Spread the love

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது

சென்னை செப் 30,

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அல்ஹாஜ் எம். பஷீர் அகமது அவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்…

 

ஒரு கட்சி தலைவராக மட்டுமல்லாமல் ஒரு உற்ற தோழராக எம்.பஷீர் அகமது அவர்களும் தொல் திருமாவளவன் அவர்களும் பழகி வருகிறார்கள்..

 

 

 

அண்மையில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவன் அவர்களை இன்றைய தினம் ஆஸ்பத்திரியில் சந்தித்து உடல்நலத்தை விசாரித்தார்…

 

2024 இல் இந்தியாவை மீட்டெடுக்க உங்களைப் போன்ற தோழர்கள் அவசியமாக இருக்கிறார்கள் உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இந்த தமிழ்நாட்டுக்கு நீங்கள் தேவை என்பதை எம். பஷீர் அகமது அவர்கள் திருமாவளவன் அவர்களிடம் கூறினார்கள்

 

இந்த சந்திப்பில் இந்திய தேசிய லீக் மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா அவர்களும் கலந்து கொண்டார்..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post 30 நிமிடங்களாக இதயத்துடிப்பு இல்லாத நிலையில் நோயாளிக்கு மறுவாழ்வு அளித்து க.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் சாதனை
Next post கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு விருது