ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு நிறுவனமானது, பெனல்லி மற்றும் ஸோன்டெஸ் சூப்பர்பைஸின் உலகளாவிய ரகங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பு

Spread the love

 

ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு நிறுவனமானது, பெனல்லி மற்றும் ஸோன்டெஸ் சூப்பர்பைஸின் உலகளாவிய ரகங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பு

 

சென்னை செப் 17,

இந்தியாவின் முன்னணி சூப்பர்பைக்ஸ் பிராண்டுகளில் ஒன்றான ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (AARI), எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு தயாராகும் விதமாக பெனல்லி (Benelli) மற்றும் ஸோன்டெஸ் (Zontes) சூப்பர்பைஸினை வாங்குபவர்களுக்கு பிரத்தியேக சர்வீஸ் பலன்களை சிறப்பு சலுகையாக வழங்கவுள்ளது.இதன் மூலம், இந்த பண்டிகைக் காலத்தில் சாகச பயணத்தை விரும்புவோருக்கு அட்டகாசமான சிறப்பு சலுகைகளுடன் பெனல்லியின் Benelli TRK மாடல் சூப்பர்பைக்ஸை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது; ₹30,000* மதிப்புள்ள 2 வருட சிறப்பு காம்ப்ளிமெண்டரி சர்வீஸுடன் அவர்கள் தங்களுக்கு பிடித்த சூப்பர் பைக்கினை வாங்கலாம். இவற்றின் விலை ₹5.85 லட்சம்* முதல் துவங்குகிறது.அதன் புதுமையான வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த அதிநவீன அம்சங்களுக்கு பெயர்பெற்ற ஸோன்டெஸ் (Zontes) சூப்பர் பைக்ஸும் இந்த பண்டிகைக் கால சலுகையின் கீழ் கிடைக்கிறது. Zontes 350R, 350X, GK350, 350T, மற்றும் 350T ADV உள்ளிட்ட Zontes’ 350cc ரக சூப்பர் பைக்ஸை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் ₹20,000* மதிப்புள்ள 2 வருட சிறப்பு காம்ப்ளிமெண்டரி சர்வீஸை பெறலாம். இவற்றின் விலை ₹2.79 லட்சம் முதல் துவங்குகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மெர்சிடிஸ் பென்ஸ் தனது இரண்டாவது ‘மேட் இன் இந்தியா’ BEV ஐ அறிமுகப்படுத்துகிறது: EQS SUV 580 4MATIC
Next post Vogue Eyewear கண் கண்ணாடிகள் விளம்பர தூதர் டாப்ஸி பன்னுவுடன் அறிமுகம்