கோவையில் பாரத் சேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் -மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்றது
கோவையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்…
கோவை செப் 12, கடந்த 7 ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து கோவையில் பாரத் சேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் அதன் மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. சிவானந்த காலணியில் தொடங்கிய இந்த ஊர்வலம் மேளதாள வாத்தியங்களுடன் முத்தண்ணன் குளம் வந்தடைந்து கரைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாபுஜி சுவாமிகள் கலந்து கொண்டார், எஸ்.ஆர்.செல்வம், பாஜக, முருகேஷ் மேஸ்திரி, எஸ்.ஆர்.குமரேசன், செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன், பிரவீன் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர்...
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது. கோவை டிச 21, எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டசெயற்குழு கூட்டம்மாவட்ட தலைவர் முஸ்தபா...
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் - இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்...
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு...
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு கோவை டிச 18, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா...
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம் *அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக...