தாராபுரம் நகராட்சி 15 -வது வார்டில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தாராபுரம் நகராட்சி 15 -வது வார்டில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர் செப் 15,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் 15 வது வட்ட கிளை சார்பாக கழக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆனைக்கிணங்க அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வார்டு முழுவதும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள் மு பெ சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் நகர செயலாளர் . முருகானந்தம் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வார்டு கவுன்சிலரமான சரஸ்வதி ராஜேந்திரன் 15-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கருப்பு சிவப்பு கொடி கம்பத்தில் கொடியேற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். உடன் சமூக ஆர்வலர் சிவசங்கர்,பிரதிநிதிகள் ரத்னசிங்,வார்டு செயலாளர் பிரவீன், கார்த்திக், செல்வேந்திரன், சௌந்தர பாண்டியன் இளைஞர் அணி ஸ்டீல் மணி, மனோஜ்,சஞ்சீவ்,கவின்,பாலு வார்டு பொதுமக்கள் மகளிர் அணி கலந்து கொண்டனர்.