புதுக்கோட்டை அருகே தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழா
பு
புதுக்கோட்டை அருகே தேமுதிக இருபதாம் ஆண்டு துவக்க விழா
புதுக்கோட்டை செப்.12:
புதுக்கோட்டை அருகே தேமுதிக 20 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவ ட்டம் திருவரங்குளம் தெற்கு ஒன்றியம் வம்மன் 4 ரோட்டில் திருவரங்கு ளம் ஒன்றிய பொறுப்பாளர் மாஞ்சன் விடுதி ஆறு முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது
மாவட்டக் கழகச் செயலாளர் சசிகுமார் முன்னி லையில் நடந்தது.தஞ்சை மாநகர மாவட்ட கழகச் செயலாளர் தஞ்சா வூர் 2024 பாராளுமன்ற தொகு தி வேட்பாளர் சிவனேசன் கழக கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்
இதில் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆலங் குடி தொகுதி பொறுப்பாளர் பழ.நேதாஜி சீனிவாச ன் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய கழகச் செயலா ளர் குமார் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பவானந்தம் திருவங்குளம் வடக்கு ஒ ன்றிய கழகச் செயலாளர் பால்ராஜ் பொன்னமரா வதி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சாமிக்க ண்ணு மணமேல்குடி வடக்கு ஒன்றிய கழகச் செய லாளர் ராமநாதன் மாவட்ட கழகப் பொருளாளர் பா ஸ்கர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் மோக ன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி லோகநா தன் மாவட்டதகவல் தொழில்நுட்ப செயலாளர் பழ னிவேலு கீரமங்கலம் பேரூர் கழக செயலாளர் தன சேகரன் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய பொரு ளாளர் லட்சுமணன் மாவட்ட பிரதிநிதி பாலசுப் பிர மணியன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முருகேசன் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்கு மார் பொன்னமராவதி ஒன்றிய பொருளாளர் அடைக்கலம் கீரமங்கலம் முரளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பேரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..