புதுக்கோட்டை அருகே விஷ பாம்பு கடித்து வாலிபர் சாவு
புதுக்கோட்டை அருகே விஷ பாம்பு கடித்து வாலிபர் சாவு.
புதுக்கோட்டை செப்.14:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பெரியாளுர் ஊராட்சி பாண்டிகுடி கிராமத்தைச்சே ர்ந்த செல்லத்துரை மகன் அஜீத் (வயது 23)
இவர் நேற்று முன்தின இரவு வீட்டின் முன்பு கட்டில் வைத்து தூங்கிக்கொண்டிருந்தாக கூறப்படுகிற து அப்போது நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் காது அருகே வந்த விஷபாம்பு கடித்தததாக கூறப்படுகி றது.
இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு வீட்டார் மற்று ம் அக்கம் பக்கத்து உறவினர்கள் பார்த்து உள்ள னர்.அப்போது மயக்க நிலையில் கிடந்த அஜீத்தை மீ ட்டுஅறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.இந்நிலையில் சிகிச்சை பல ன்றி அஜீத் அறந்தாங்கி மருத்துவமனையில் இற ந்தார்.
சாலை மறியல் செய்யக்கூடிய உறவினர் கூறும் பொழுது வீட்டிலிருந்து கூட்டி வரும் பொழுது அஜீ த் சுறுசுறுப்பாக இருந்ததாகவும் பாம்பு கடிக்கு உண்டான சிகிச்சை மருத்துவர் வந்து பார்த்து இருத்திருந்தால் அஜீத் இறந்திருக்க மாட் டார் என்றும்,
மூன்று மணிக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இரண் டு மணி நேரம் கழித்து வந்து பார்த்ததால் தான் இ ந்த இறப்புக்கு காரணம் என்றும் அந்த பணியில் இருந்த மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டு ம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மருத்துவமனையில் அனுமதித்து வெகு நேரமாகி யும் மருத்துவர்கள் பரிசோதனை செய்யமால் இரு ந்ததாக கூறி அவரது உறவினர்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிதி வழங் க வேண்டும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழ ங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி கோட் டாட்சியர் சிவகுமார் மற்றும் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத் துவர் (CMO)சேகர் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உறவினர் வைத்த கோரிக்கைகளை அரசுக்கு அனு ப்பி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது .மூன்று மணி நேரமாக போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது….
அறந்தாங்கி அரசு மருத்துவரின் அலட்சியப் போக் கை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டம் மூன் று மணி நேரத்திற்கு பிறகு அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையால் சாலை மறியல் போரா ட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் பாரதி மேல் விசாரனா நடத்தி வருகின்றனர் அ றந்தாங்கி சாலை மறியலுக்கு அப்பகுதியை சேர் ந்த போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.