புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் நீதிபதி குடி யிருப்பு வளாகம். அமைய உள்ள இடத்தை மாவட்ட டிஆர்ஓ ஆய்வு.
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் நீதிபதி குடி யிருப்பு வளாகம். அமைய உள்ள இடத்தை மாவட்ட டிஆர்ஓ ஆய்வு.
புதுக்கோட்டை;செப்,15:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நீதிமன்ற ம் உள்ளது அங்கு பணிபுரியக்கூடிய நீதிபதிகள் கு டியிருப்பு வளாகம் அமைய உளள இடத்தை மாவட்ட டிஆர்ஓ ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பல ஆண் டுகளாக நீதிமன்றம் இயங்கி வருகிறது. அங்கு ப ணிபுரியக்கூடிய நீதிபதிகள் குடியிருப்பு இல்லாம ல் இயங்கி வருகிறது.
நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் கட்ட வேண்டும் என வக்கீல் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
கோரிக்கைகளை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில் மூன்று நீதிபதிகள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஆலங்குடி நீதிமன்றத் தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் நீதிபதி குடி யிருப்பு கட்டுவதற்கு உண்டான இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நீதிபதிகள் வீடு குடியிருப்பு கட்டுவதற்கு உண்டான இடங்களை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது உள்ள மாவட்ட கலெ க்டர் அருணா மாவட்ட வருவாய்த்துறை ராஜராஜன் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று ஆலங்குடி சந்தைப்பே ட்டையில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் முன்பு உ ள்ள இடத்தை ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் வருவாய் ஆ ய்வாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
அப்போது வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கணக்கு களை ஆய்வு செய்தார் மேலும் இடம் யாருக்கு உரி யது என கேள்வி எழுப்பினார்.அப்போது ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சி சந்தை மேம்பாட்டுக்குரிய து என தெரிவித்தனர்.ஆய்வின் போது சம்பந்தப்ப ட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.