புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் மக்கள் நீதி மன்றம்
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் மக்கள் நீதி மன்றம்.
புதுக்கோட்டை;செப்.15:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்ட சட்ட பணி கள் குழு சார்பாக மக்க ள் நீதிமன்றம் ஆலங்குடி நீ திமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட தலைமை நீதிபதி ஆணையின்படி ஆலங்குடி நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள குடும்ப வழக்கு,காசோலை வழக்கு சொத்து பிரச்சினை மற்றும் பிற வங்கி வராக்கடன் வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்ற ம் சார்பில் வழ க்குகள் எடுத்துக்கொண்டனர்.
ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவி யல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி தலை மையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
பட்டியல் வக்கீல் இராமச்சந்திரன் மற்றும் அரசு வக் கீல் கண்ணதாசன், வக்கீல் சங்கத் தலைவர் ராஜா மற்றும் விஜயா ஆகியோர் வக்கீல்கள் கலந்து கொ ண்டனர்.
இதேபோல் வங்கி தொடர்புடைய கடன் வாங்கப்ப ட்ட கல்வி கடன், விவசாய சிறு, குறு தொழில் கட ன்கள் கல்வி கடன், உட்பட்ட 16 71 வழக்குகள் எடுக் கப்பட்டு 342 வழக்குகள் சமரச தீர்வில் ரூ 41,79, 193 க்கு சம்ரசம் பேசி முடிக்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்திற்கு அனைத்து பகுதியில் உள்ள விவசாய மக்கள் தங்களது கடன்களை சமர ச தீர்வுகாண ஆலங்குடி நீதிமன்றத்தை நாடி வந்தி ருந்தனர் அப்போது ஆலங்குடி வக்கீல்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றத்தை முன்னிட்டு ஆலங்குடி வட்டம் சட்ட பணிகள் குழுவி னர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.