ஆலங்குடி அருகே கிராம சபை கூட்டம்.
ஆலங்குடி அருகே கிராம சபை கூட்டம்.
ஆலங்குடி அக்.5-
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சி உள்ளது இங்கு நே ற்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கல்லாலங்குடி ஊராட்சி மற்றும் ஆலங்குடியை சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிரா ம சபை கூட்டம்தீர்மானங்களும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த கல்லாலங்குடி ஊராட்சி கிராம சபை கூட்டமானது ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகர் காலனியில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் மலர்-பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது –
திருவரங்குளம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந் தா (ஊராட்சிகள்), ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா மற்றும் ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ்,ஊராட்சி செயலர் ஜெனித் அரிஸ்டில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்கள்.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஊரகப்பகு திகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் .
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழ ங்கும் திட்டம் கணக்கெடுப்பு, தூய்மை பாரத் இயக்கம் ஊடகம்’
ஜல்ஜீவன் இயக்கம் சமுதாயம் சார்ந்த அமைப்பு நிர்வாகிகளை சுழ ற்சி முறையில் மாற்றம் செய்தல் பன்னை சார்ந்த பண்ணை சாரா தொழில் பற்றி விவாதித்தல் இதர பொருள்கள் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் ஷேக் அப்துல்லா கமல் தேன் மொழி கார்த்திகேயன் சரண்யா மன்னாதிமன்னன் ராதா மணிமேக லை மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலா ஆலங்குடி ஊராட்சி கிரா ம பொதுமக்கள் கலந்துகொண்டனர். இளை