கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த ஆண்டாள் நாட்டிய நாடகம்.
கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த ஆண்டாள் நாட்டிய நாடகம்.
கோவை டிசம்பர் 5-
கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த, ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.சென்னை பரத நாட்டியாலயாவை சேர்ந்த, கலைச்சுடர்மணி லதா ரவி குழுவை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புத காவியம்’ எனும் தலைப்பில், ஆண்டாளின் பிறப்பு, இளம் பருவ ஆண்டாளின் அற்புத கதை, கடவுள் வழிபாடு என அனைத்தும்,
நாட்டிய மாணவியரின் நாட்டியத்தில் அற்புதமாக வெளிப்பட்டது. இவ்விழாவில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம் *அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக...
கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் – சார்பதிவாளர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு
கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் - சார்பதிவாளர் உள்பட இருவர் கைது கோவை அக்...
மான் வேட்டையாடிய ஐவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்
கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் புள்ளிமான் வேட்டையாடிய, ஐந்து பேரை பிடித்து, வனத்துறை வழக்கு பதிவு செய்தனர் கோவை அக் 9, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய...
ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய சிறு வியாபாரிகள்
ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்- பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை. கோவை அக் 9, கோவை ஆடிஸ் வீதியில் உள்ள...
பேருந்து கண்ணாடி உடைந்த நிலையில் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் குவியும் பாராட்டுகள்
காற்று அதிகமாக வீசியதால் உடைந்த பேருந்து கண்ணாடி : படுகாயம் அடைந்தும், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி...
காட்டு யானை கூட்டம் அட்டகாசம் – உணவகங்கள் சேதம்
கோவை துடியலூர் வன மலைக்கோவில் உணவு கூடத்தை சேதபடுத்திய காட்டுயானை கூட்டம் கோவை அக் 9, கோவை,துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின்...