கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த ஆண்டாள் நாட்டிய நாடகம்.

Spread the love

கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த ஆண்டாள் நாட்டிய நாடகம்.

 

கோவை டிசம்பர் 5-

 

 

 

கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த, ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.சென்னை பரத நாட்டியாலயாவை சேர்ந்த, கலைச்சுடர்மணி லதா ரவி குழுவை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.

 

 

 

ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புத காவியம்’ எனும் தலைப்பில், ஆண்டாளின் பிறப்பு, இளம் பருவ ஆண்டாளின் அற்புத கதை, கடவுள் வழிபாடு என அனைத்தும்,

 

 

 

நாட்டிய மாணவியரின் நாட்டியத்தில் அற்புதமாக வெளிப்பட்டது. இவ்விழாவில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post குழந்தைகளை தாக்கும் புதுவித வைரஸ் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க டாக்டர்கள் அறிவுரை.
Next post விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.