கோவையில் முதல்முறையாக லீலாவதி பிராண்ட் பட்டுப்புடவை மற்றும் வைர நகை கண்காட்சி தொடங்கியது 

Spread the love

கோவையில் முதல்முறையாக லீலாவதி பிராண்ட் பட்டுப்புடவை மற்றும் வைர நகை கண்காட்சி தொடங்கியது

 

கோவை செப் 14,

கோவையில் முதல் முறையாக பட்டுப் புடவை லீலாவதி பிராண்ட் மற்றும் அவிரா டயமண்ட்ஸ் ஆகிய இரு பிராண்டுகளின் கண்காட்சியானது ரேஸ்கோர்ஸில் உள்ள நட்சத்திர ஹோட்டல் தாஜ் விவண்டாவில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது ,

 

அசல் பட்டுப்புடவைகளுக்காக சுமா ஹாரிஸின் குறுகிய காலத்தில் பிரபலமான பிரத்தியோக பிராண்டான லீலாவதி தனது படைப்புத் திறமைகளை ஏழைப் பிரிவினரைச் சேர்ந்த நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களுக்கு அறிவுப்பூர்வமான பொருளாதாரத்தை உருவாக்க தரம் மற்றும் நியாயமான விலையில் தனது பிராண்டை அர்ப்பணித்திருக்கிறார் ,

 

மற்றும் சுரேஷ் ஜெயின் புதிய பிராண்டான அவிரா டயமண்ட்ஸ், ஆய்வகத்தில் நன்றாக சோதனை செய்யப்பட்ட வைரங்களை உருவாக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனம்,இது நிலையான மற்றும் வடிவமைப்பில் முன்னோடியாக உள்ளது,வைரமானது அழகானது மற்றும் வாடிக்கையாளருக்கு ஒரு பொருளை வாங்கியதை பெருமையாக உணர வைக்கும் தன்மை கொண்டதாகும், மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் கோவை மக்கள் ஏராளமானவர் பார்வையிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சொக்கிகுளத்தில் கல்லூரி மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு
Next post புதுக்கோட்டை அருகே விஷ பாம்பு கடித்து வாலிபர் சாவு