ஆயுதபூஜை விழாவில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ராஜுவ்காந்தி சிலை அருகில் செயல்பட்டுவரும் ஐயன் திருவள்ளூர் ஆட்டோ ஸ்டான்ட் சார்பில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
கௌரவத் தலைவர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர்கள்ராஜி, வெங்கடேசன்,ரமேஷ் முன்னிலையில்
சிறப்பு அழைப்பாளராக
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான வில்வநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி ஆயுதபூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்வெங்கடேசன்
நகரமன்ற உறுப்பினர்கள்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள்
உள்ளிட்ட ஆட்டோ சங்க தொழிலாளர்கள் தங்கள் ஆட்டோக்களுடன் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
Amrita University Launches Kerala’s First Integrated Multi-Lab System for Environmental Sustainability
Amrita University Launches Kerala's First Integrated Multi-Lab System for Environmental Sustainability Chennai Dec 4, Amrita University has launched Kerala’s...
டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் சோலோ லெவலிங் இரண்டாம் பாகம் வெளியாகிறது
சோலோ லெவலிங்கின் வரவிருக்கும் பருவத்திற்கான ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் குரலாக ரானா டாக்பாத்தியை கேரக்டர் பார்காவுக்கு குரல் கொடுப்பதால், இந்திய அனிம் ரசிகர்கள் திறமையான நடிகரின்...
தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா – சிறப்பு விருந்தினராக நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பங்கேற்பு
தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினராக நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பங்கேற்பு கோவை அக்-8,...
திமுக மருத்துவ அணியின் பணிகள் குறித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடந்தது.
திமுக மருத்துவ அணியின் பணிகள் குறித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடந்தது. திமுக மருத்துவ அணியுடன் திமுக சட்டமன்றத் தேர்தல் குழுவினர் துணை முதல்வர்...
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பேங்கிங்யை கற்பிக்கும் எச்டிஎஃப்சி வங்கி
11,000 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் எச்டிஎஃப்சி வங்கி கற்பித்துள்ளது சென்னை செப் 18, இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி,...
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது.
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது. சென்னை செப்17, மெல்போர்ன் பல்கலைக்கழகம் தனது முதல் மெல்போர்ன் உலக மையத்தை தில்லியில் தொடங்கியது. இதன் மூலம்...