ஆயுதபூஜை விழாவில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ராஜுவ்காந்தி சிலை அருகில் செயல்பட்டுவரும் ஐயன் திருவள்ளூர் ஆட்டோ ஸ்டான்ட் சார்பில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
கௌரவத் தலைவர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர்கள்ராஜி, வெங்கடேசன்,ரமேஷ் முன்னிலையில்
சிறப்பு அழைப்பாளராக
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான வில்வநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி ஆயுதபூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்வெங்கடேசன்
நகரமன்ற உறுப்பினர்கள்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள்
உள்ளிட்ட ஆட்டோ சங்க தொழிலாளர்கள் தங்கள் ஆட்டோக்களுடன் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
திமுக மருத்துவ அணியின் பணிகள் குறித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடந்தது.
திமுக மருத்துவ அணியின் பணிகள் குறித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடந்தது. திமுக மருத்துவ அணியுடன் திமுக சட்டமன்றத் தேர்தல் குழுவினர் துணை முதல்வர்...
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பேங்கிங்யை கற்பிக்கும் எச்டிஎஃப்சி வங்கி
11,000 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் எச்டிஎஃப்சி வங்கி கற்பித்துள்ளது சென்னை செப் 18, இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி,...
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது.
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது. சென்னை செப்17, மெல்போர்ன் பல்கலைக்கழகம் தனது முதல் மெல்போர்ன் உலக மையத்தை தில்லியில் தொடங்கியது. இதன் மூலம்...
பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது சென்னை செப் 18, நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (முன்னர் மேக்ஸ் பூபா...
இந்தியாவில் Retail.NEXT ஷோரூம்களை அறிமுகம் செய்யும் BMW குரூப்.
இந்தியாவில் Retail.NEXT ஷோரூம்களை அறிமுகம் செய்யும் BMW குரூப். சென்னை செப் 17, இந்தியாவில் Retail.NEXT டீலர்ஷிப்களை அறிமுகம் செய்வதை BMW குரூப் இந்தியா அறிவிக்கிறது....
டிதமிழ் சேனல் புதுப்பிக்கப்பட்டது.
டிதமிழ் சேனல் புதுப்பிக்கப்பட்டது. சென்னை செப் 17, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி தனது தமிழ் பேசும் இரசிகர்களுக்கு உற்சாகமான செய்திகளை வெளியிட்டது, டிதமிழ் (DTamil)-இன்...