காந்தி ஜெயந்தி அன்று தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 36 பேர் கைது.
காந்தி ஜெயந்தி அன்று தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 36 பேர் கைது.
கோவை அக்டோபர் 3-
காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், தடையை மீறி மாநகரில் மது விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும் செய்திகள்
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது. கோவை டிச 21, எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டசெயற்குழு கூட்டம்மாவட்ட தலைவர் முஸ்தபா...
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் - இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்...
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு...
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு கோவை டிச 18, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா...
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம் *அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக...
கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் – சார்பதிவாளர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு
கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் - சார்பதிவாளர் உள்பட இருவர் கைது கோவை அக்...