பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், இஸ்ரோ சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது…
பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், இஸ்ரோ சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது…
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பயிலகத்திலுள்ள, industry institution partnership cell மூலம், அனைத்து துறையில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு, இஸ்ரோ சார்பாக, ஸ்பேஸ் அண்ட் entrepreneurship என்ற தலைப்பில், கருத்தரங்கு நடைபெற்றது…
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமையில், இயந்திரவியல் துறை தலைவர் பத்மநாபன் வரவேற்புரையில், நடைபெற்றன.
மேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இஸ்ரோ மகேந்திரகிரியில், டை ஹெட்டாக பணியாற்றிய விஞ்ஞானி வேல்முருகன் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அவுட்பரீச் செயல்பாடுகள், விண்வெளி அறிவியல், தொழில் நுட்ப பயன்பாடுகள், மற்றும் இஸ்ரோவின் சாதனைகளைப் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்,
மேலும் இந்நிகழ்வில்
அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், துறை பொருப்பாளர்கள், மகேந்திரன், மகேஸ்வரன் மற்றும், பணியாளர்கள் உட்பட , அனைவரும் கலந்து கொண்டு நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில், முதலாம் ஆண்டு துறைத் தலைவர் ராஜன், நன்றியுரை வழங்கி கருத்தரங்கு கூட்டத்தினை நிறைவு செய்தார் …