தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
நவராத்திரி கொலுவை ஆளுநர், குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.
ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தார். பாரம்பரிய முறையில் பட்டு வேஷ்டி அணிந்து வந்த ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சிறப்பு தரிசன முறையில் சுமார் 20 நிமிடங்கள் வடபழனி முருகனை ஆளுநர் தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை குடும்பத்துடன் அவர் பார்த்து ரசித்தார். ஆளுநர் வருகையையொட்டி வடபழனி முருகன் கோவிலில், மாலை 3 மணியிலிருந்து கோபுர நுழைவாயில் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பேங்கிங்யை கற்பிக்கும் எச்டிஎஃப்சி வங்கி
11,000 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் எச்டிஎஃப்சி வங்கி கற்பித்துள்ளது சென்னை செப் 18, இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி,...
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது.
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது. சென்னை செப்17, மெல்போர்ன் பல்கலைக்கழகம் தனது முதல் மெல்போர்ன் உலக மையத்தை தில்லியில் தொடங்கியது. இதன் மூலம்...
பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது சென்னை செப் 18, நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (முன்னர் மேக்ஸ் பூபா...
இந்தியாவில் Retail.NEXT ஷோரூம்களை அறிமுகம் செய்யும் BMW குரூப்.
இந்தியாவில் Retail.NEXT ஷோரூம்களை அறிமுகம் செய்யும் BMW குரூப். சென்னை செப் 17, இந்தியாவில் Retail.NEXT டீலர்ஷிப்களை அறிமுகம் செய்வதை BMW குரூப் இந்தியா அறிவிக்கிறது....
டிதமிழ் சேனல் புதுப்பிக்கப்பட்டது.
டிதமிழ் சேனல் புதுப்பிக்கப்பட்டது. சென்னை செப் 17, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி தனது தமிழ் பேசும் இரசிகர்களுக்கு உற்சாகமான செய்திகளை வெளியிட்டது, டிதமிழ் (DTamil)-இன்...
Vogue Eyewear கண் கண்ணாடிகள் விளம்பர தூதர் டாப்ஸி பன்னுவுடன் அறிமுகம்
Vogue Eyewear கண் கண்ணாடிகள் விளம்பர தூதர் டாப்ஸி பன்னுவுடன் அறிமுகம் சென்னை செப் 17, தரமான, நம்பகத்தன்மையுடனும், நாகரிகமான கண் கண்ணாடிகளின் விற்பனை இயக்கத்துக்கு...