ஊட்டி கேத்தி பேரூராட்சியில் நூலகம் திறப்பு
ஊட்டி கேத்தி பேரூராட்சியில் நூலகம் திறப்பு
கோவை அக்டோபர் 3-
நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்கு உட்பட்ட சோகத்துரை சக்கலட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் இணைந்து அனைவரும் பயன் பெரும் வண்ணம் நூலகம் தொடங்கப்பட்டது.
முன்னதாக சக்கலட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஊர் தலைவர் ராஜி, சிவயோகி, சிவக்குமார், பேருராட்சி வார்டு உறுப்பினர் நிரோஷா, ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த நூலகம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
முதுமலை வனக்கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, போலீஸில் புகார்
முதுமலை வனக்கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, போலீஸில் புகார் நீலகிரி அக்9, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் உள்ள...
சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை
சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை முதலில் சுகாதாரமாக நியாயமான விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என சுற்றுலா பயணிகள்...
அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் – தத்தளிக்கும் நீலகிரி திமுக….
அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் - தத்தளிக்கும் நீலகிரி திமுக.... நீலகிரி டிச 31, மத்திய இணை அமைச்சர்...
நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது. நீலகிரி டிச 25, "கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின்...
நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் – பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் - பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நீலகிரி டிச 25, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம்...
வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி
வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி நீலகிரி டிச 23, நெல்லியாளம் உபட்டி பகுதியில் அரசு தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு தாக்கியதில்...