புதுக்கோட்டை அருகே ஆலங்குடி அரசு பள்ளியில் விலையி ல்லா 572 சைக்கிள்கள் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினா
புதுக்கோட்டை அருகே ஆலங்குடி அரசு பள்ளியில் விலையி ல்லா 572 சைக்கிள்கள் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினா
ர்.
புதுக்கோட்டை,செப்.12,ஆலங்குடி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவில் பள் ளியின் தலைமை ஆசிரியர்கள் கௌசல்யா, ரெத்தினகுமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முரு கேசன் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் துணைத் தலைவர் ராஜேஸ்வரி நகர செயலாளர் பழனிகுமார் சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் ந டைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமை ச்சர் மெய்யநாதன், அரசு பெண்கள் பள்ளிக்கு 300 மற்றும் ஆ ண்கள் பள்ளிக்கு 272 மொத்தம் 572 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், ஏழை,எளிய மாணவ- மாண விகளின் நலனுக்காக தமிழக முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவ ட்டத்திலேயே அதிக மாணவிகளை கொண்ட பள்ளி ஆலங் குடி அரசு ஆண்கள் மேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1116 மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர்.இதில் 300 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க உள்ளோம்
இன்றிலிருந்து மாணவிகள் சைக்கிளில் பயணிக்க வேண் டும் மனிதன் உடலை ஆரோக்கியத்தை பாதிக்காத வாகனம் இது மனித உடலை ஆரோக்கியத்திற்கு எடுத்துச் செல்லக்கூ டிய ஒரு சைக்கிள் பயணம்.
மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வெ ளியேற்றக் கூடிய கார்பென்-டை ஆக்ஸைடு சுற்றுச்சூழலை பாதிக்கும் சைக்கிள் அதிகமாக பயன்படுத்தினால் எப்போது ம் உடல் இதயத்தில் எவ்வித பிரச்சனையும் வராது என்றும் உடல் உறுதியாக இருக்கும் தமிழக முதலமைச்சர் பள்ளிகளு க்கு ரூபாய் 40, ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
+2 முடித்தது உயர்கல்வி செல்ல போகும்போது அப்பா அம்மா விடம் போதிய பணம் இருப்பதில்லை என்று கூறி விடுவார்க ள் படிக்க விடாமல் தடுத்து விடுகிறார்கள்.ஆனால் முதலமை ச்சர் +2 படித்து முடித்தவுடன் கலை அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கு ஆலங்குடி அருகிலயே இலவச கல்லூரி ஒன்றை தந்துள்ளார். அது நமது ஆலங்குடி மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளது என்று கூறினார்.
அதன்படி. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ ர்கள் அனைவரும் பள்ளிக்கு சரியான நேரத்திற்குள் செல்வ துடன், நாள் தோறும் சைக்கிள்களை பயன்படுத்துவதன் மூல ம் உடல் பயிற்சியாகவும் இதயம் அமைகிறது. என்றார். விழா வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நகரத்துணைத் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர் இரு பள்ளிகளின் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்க ள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.