கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்*
திருப்பத்தூர் செப்- 15,
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளக்கல் நத்தம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கினார் சோலையார்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் அக்கா சத்யா சதீஷ்குமார் அவர்கள் உடன் ஜோலார்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் சதீஷ்குமார் வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி, ஊராட்சி மன்ற தலைவர் ராமன்,முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செரீப், சூரவேல், நாராயணன், ஆனந்தன், மணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருப்பதி, சுபாஷ் சந்திரபோஸ், தவமணி, இர்பான், பெருமாள், சத்யா சரவணன், ஈஸ்வரி சிங்காரம், அகிலா காந்தன், ராணிக்குமார், கோவிந்தம்மாள் சந்தோஷ், காளியம்மாள் ரவிக்குமார், தமிழ்ச்செல்வன் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மருத்துவ குழு நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்