ஊட்டியில் முப்படை அணிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி,
ஊட்டியில் முப்படை அணிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி,
நீலகிரி நவம்பர் 21-
மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் சாா்பில் ஆண்டுதோறும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கான இன்டா்கிராஸ் கன்ட்ரி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் குன்னூா் வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கிராஸ் கன்டரி போட்டியில் 10 கிலோ மீட்டா் போட்டியில் 24 ஓட்டப் பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
புள்ளிகளின் அடிப்படையில் ஆா்மி ரெட் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இவா்களை மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் பாராட்டினாா்.
மேலும் செய்திகள்
முதுமலை வனக்கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, போலீஸில் புகார்
முதுமலை வனக்கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, போலீஸில் புகார் நீலகிரி அக்9, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் உள்ள...
சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை
சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை முதலில் சுகாதாரமாக நியாயமான விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என சுற்றுலா பயணிகள்...
அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் – தத்தளிக்கும் நீலகிரி திமுக….
அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் - தத்தளிக்கும் நீலகிரி திமுக.... நீலகிரி டிச 31, மத்திய இணை அமைச்சர்...
நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது. நீலகிரி டிச 25, "கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின்...
நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் – பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் - பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நீலகிரி டிச 25, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம்...
வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி
வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி நீலகிரி டிச 23, நெல்லியாளம் உபட்டி பகுதியில் அரசு தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு தாக்கியதில்...