முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம்
திருச்சி, நவ.23-
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் துரைராஜ்,மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர் காஜாமலை விஜி, இளங்கோ, கமால் முஸ்தபா கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்…
மேலும் செய்திகள்
சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு. திருச்சி அக் 11, திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு. சுமார்...
டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்த கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவிந்தராஜுலு தலைமையில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு
டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்த கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவிந்தராஜுலு தலைமையில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு திருச்சி, டிச.1- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரி தொடக்க விழா
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்ச ட்டக் கல்லூரி தொடக்க விழா திருச்சி, நவ.26- திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி தொடக்கவிழா. நடைபெற்றது....
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவினர் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவினர் ஆய்வு திருச்சி, நவ.24- திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வ...
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் திருச்சி, நவ.23- திருச்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி /...
திருச்சி : ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
திருச்சி : ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில்...