எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Spread the love

எய்ட்ஸ் தடுப்பு
விழிப்புணர்வு பேரணி திருச்சி
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி, நவ.23-
திருச்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post “இது வெறும் கல்லூரி அல்ல… பெண் குலத்தின் ஒளி விளக்கு”- கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 
Next post முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு