தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரி தொடக்க விழா

Spread the love

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்ச ட்டக் கல்லூரி தொடக்க விழா

 

திருச்சி, நவ.26-

திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்

சட்டக்கல்லூரி தொடக்கவிழா.

நடைபெற்றது.

 

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகதில் சட்டக்கல்லூரி தொடக்கவிழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழத்தின் வேந்தர் அ. சீனிவாசன் தலைமை ஏற்க தமிழ்நாடு சுயநிதி தொழிற்கல்வி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் நீதியரசர் கே. வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

 

மேலும் பல்கலைக்கழத்தின் இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், பல்கலைக்கழத்தின் செயலாளர் நீல்ராஜ் , துணை வேந்தர் சி.கே.ரஞ்சன் , பதிவாளர் எம். ரவிச்சந்திரன், சிறப்பு விருந்தினராக மேனாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஏ.முகமது ஜியாவுதீன், பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தருமான முனைவர் பி.வணங்காமுடி மற்றும் அனைத்து கல்லூரிகளின் புலமுதல்வர்கள் சேகர், துளசி, பேச்சியம்மாள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நாடாளும் மக்கள் கட்சியின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவும், மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது..
Next post கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் பற்றிய அடிப்படை பயிற்சி திட்டம் துவங்கியது.