புதுக்கோட்டை அருகே விநாயகர் சிலை சாமி கும்பிட்ட போது கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து முதியவர் சாவு.
புதுக்கோட்டை அருகே விநாயகர் சிலை சாமி கும்பிட்ட போது கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து முதியவர் சாவு.
புதுக்கோட்டை ,செப்.17:சென்னை பாலவாக்கம் பெரியார் ரோடு பசும்பொ ன் தேவர் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் செல்வராஜ் (வயது 60). இவர் அப்பகுதியில் இஸ்தி ரி பெட்டி வைத்து துணிகளை தேய்த்து கொடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி வனஜா கடந்த 6 மாதத்திற்கு மு ன்பு இறந்து விட்டார் இவர்களுக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு அரையப்பட்டி கிராமத்தில் உள்ள த னது மகள் கனகலெட்சுமி வீட்டிற்கு பார்க்க கடந்த 10ம் தேதி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது 15ம் தேதி இரவு மகள் வீட்டின் மாடியில் விநாயகர் சிலை வைத்து சாமி தரிசனம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தன் மகளை பார்த்து விட்டு திரும்ப செ ன்னை செல்வதற்கு 15 ம் தேதி மாலை சுமார் 6 ம ணியளவில் தங்கை வீட்டின் மாடியில் இருந்த வி நாயகர் சிலையை சாமி கும்பிடுவதற்கு சென்றவர் சாமி கும்பிட்டு மாடி படியில் கால் தடுமாறி கீழே வி ழுந்து தலையில் அடிபட்டு கீழே விழுந்து பலத்த கா யத்துடன் அளவு சத்தம் கேட்டுள்ளது
இதை பார்த்த மகள் மற்றும் உறவினர்கள் செல்வ. ராஜ் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்த செல்வராஜ் நேற்று அதிகா லை மருத்துவமனையில் இறந்தார். பின்னர் அவர து உடல பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரா ன சென்னைக்கு அவரது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மகன் யுவராஜ் (வயது 37) இவர் ஆலங் குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செ ய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.