புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளை மோ திய தனியார் பஸ் முற்றுகை.
புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளை மோ திய தனியார் பஸ் முற்றுகை.
புதுக்கோட்டை;செப்.19:
புதுக்கோட்டை அருகே அதிவேகமாக சென்ற தனி யார் பள்ளி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோ தி விபத்துக்குள்ளானதில் 2 பள்ளி மாணவர் கள் உட்பட 3 பேர் லேசான காயம்,
விபத்துக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலக் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48) இவருக்கு இரட்டை குழந்தைகளான மணிமாறன் தமிழ்மாறன் (வயது 15)ஆகிய 2 மகன் கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களை தந்தை செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கேவி கோ ட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படி க்கும் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோ ட்டை விடுதி அம்புலி ஆற்று பாலம் அருகில் சென் ற போது புதுக்கோட்டை விடுதியிலிருந்து எதிராக அதிவேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து அம்பு லி ஆ ற்று பாலம் அருகில் செந்தில்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்கு ள்ளாது.
இந்த விபத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் சென் ற செந்தில்குமார் மற்றும் அவரது 2 மகன்கள் கீழே விழுந்து லேசான காயமடைந்தனர்.
இதனையடுத்து இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் தனியார் பள்ளி பேருந்தை தடுத்து நிறுத்தி ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து பின் னர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி முற்றுகை யில் ஈடுபட்டனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கலையர சன் மற்றும் இன்ஸ்பெக்டர் இராமலிங்கம் மற்றும் போலீஸார்கள் விரைந்து சென்று காயமடைந்த வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் வாகனத் தையும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்தையும் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் தனியார் பள்ளி பேருந்து அ திவேகமாகச் சென்று மோட்டார் சைக்கிளில் மோதி 2 மாணவர்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்ததும் தனியார் பள்ளி பேருந்தை பொதுமக்கள் முற்று கையிட்டு போராட்டம் நடத்தியது அப்பகுதியில் ப
ரபரப்பை ஏற்படுத்தியது.