பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு.
பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு.
கோவை டிசம்பர் 5-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிச.6) கோவையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகரில் 4 ஆயிரம் காவலர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் புறநகர் பகுதியில் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் செய்திகள்
கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு
கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு கோவை அக் 2, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை அமைச்சராக பொறுப்போற்றுக்கொண்ட...
கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம்.
கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம். கோவை , அக 2, ஒரு முன்னணி பொழுது போக்கு மற்றும் சமுதாயத்தினருக்கான...
பேரூர் மருதாசல அடிகளாரிடம் கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வழங்கி ஆசி பெற்ற தமிழக சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
பேரூர் மருதாசல அடிகளாரிடம் கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வழங்கி ஆசி பெற்ற தமிழக சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். கோவை செப்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு கோவை செப் 18,கோவை அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோவில் எதிரில் கோவை மாநகர்...
சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன்.
சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன். கோவை செப்...
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை கோவை செப் 18, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை...