புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா. 

Spread the love
புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா. 
 
புதுக்கோட்டை,ஏப்.26:
 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோ ழகம்பட்டியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபு ரிந்து வந்த மாடத்தி அம்மாள் பணி ஓய்வு பெற்ற தை பாராட்டும் விதமாக பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர் வகோட்டை வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலை மை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந் திரசேகர் அனைவரையும் வரவேற்றார். 
 
தலைமை ஆசிரியர் பாண்டிய  செல்வி முன்னிலை வகித்தனர்.மாநில ஒருங்கிணைப்பாளர் மணிக ண்டன் சிறப்புரையாற்றினார். 
 
இந்நிகழ்வில் பணி நிறைவு பாராட்டு விழா பெறும் ஆசிரியர் மாடத்தி  அம்மாளை வாழ்த்தி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார்,  மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி வட்டார த் துணைத் தலைவர் முருகன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெகநாதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், விமல் விஸ்வநாத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 
 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய் தி தொடர்பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
 
கணித பட்டதாரி ஆசிரியராக மாடத்தி  அம்மாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோழகம்பட் டியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
இங்கு உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் முடிந்த பிறகும் சிறப்பு வகுப்புகள்தொடர்ந்து நடத் தி வந்துள்ளார். சோழகம்பட்டியில் தங்கி தன்னு டைய கல்வி பணியை ஆற்றியுள்ளார்.
 
ஆசிரியர் பணி ஓய்வு பெறும் நிகழ்வில் பொதுமக்கள் அவருடைய பணியை வெகுவாக பாராட்டுகின் றனர். இந்நிகழ்வில் ஏற்புரையை ஆசிரியை மாடத்தி அம்மாள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவில்பட்டியில்பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்
Next post புதுக்கோட்டை அருகே 2 இடங்களில் மாட்டுவண்டி குதிரை எல்கை பந்தயம்.