வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்.

Spread the love

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்.

 

 

கோவை டிசம்பர் 5-

 

 

 

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

 

 

 

இதனால் வரும் 8ம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் இருந்து கோவைக்கு நடைப்பயணம் துவங்கிய விவசாயிகள்.
Next post போகோ வழக்குகளில் அவசர கைது நடவடிக்கை கூடாது போலீசாருக்கு டிஜிபி அறிவுரை.