நகைசுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர்.

Spread the love

நகைசுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர்.

 

நாகர்கோவில் ஆக்30,

தமிழ் திரை உலத்தின் முதல் நகைசுவை நடிகர் கலைவாணர் என் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட  என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது  பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான டாக்டர் முத்துராமன், மண்டல் பார்வையாளர் நாகராஜான், கவுன்சிலர் ரோசிட்டா திருமால், தகவல் தொழில்நுட்பம் பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர்,சிறுபான்மை அணி பொதுசெயலாளர் ஜாக்சன், பொது செயலாளர் தங்கம் மண்டல தலைவர் சிவசீலன் ,முன்னாள் பொருளாளர் திருமால் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அதிகாரிகள்
Next post திருப்பூரில் சலவை தொழிலாளி சிவா வீடு இடிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ஆறுதல் கூறிய திருப்பூர் எம்பி சுப்பராயன்