நாளை 24ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு. 

Spread the love

நாளை 24ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

 

 

கோவை நவம்பர் 23-

 

 

 

சோமனுார் துணை மின் நிலையம்சோமனுார், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் ஒரு பகுதி.

 

 

 

கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல். எலச்சிபாளையம் துணை மின் நிலையம்செகுடந்தாளி, எலச்சிபாளையம். காளிபாளையம் துணை மின் நிலையம்காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி.

 

 

சபரிராஜன்,செயற்பொறியாளர்,சோமனுார். காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இரும்பறை துணை மின் நிலையம்இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.தகவல்: கனகராஜ், செயற்பொறியாளர் (பொறுப்பு) மேட்டுப்பாளையம்.

 

 

 

ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது. மகளிர் ஆணைய தலைவி பேச்சு.
Next post ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவு குளி ரில் அடங்கும் பொதுமக்கள்.