கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு டிசம்பர் 6-ம் தேதி வரை காவல் நீடிப்புவீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி உத்தரவு.

Spread the love

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு டிசம்பர் 6-ம் தேதி வரை காவல் நீடிப்புவீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி உத்தரவு.

 

 

கோவை நவம்பர் 22-கோவை கார் சிலிண்டர் வெடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் டிசம்பர் 6 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவை கார் சிலிண்டர் வெடி விபத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரை கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து ஆறு பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

இன்று 6 பேரையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜர் படுத்த வேண்டும் என்பதால் பாதுகாப்பு கருதியும் நீண்ட தூரம் அழைத்து வரவேண்டும் என்பதால்

இன்று கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணைக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்

கானொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதி, 6 பேரையும் டிசம்பர் 6ம் வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருச்சி : ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
Next post திருப்பூரில் சிபிஐ அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட கட்டிட மேஸ்திரி கைது.