கோவையில் நாளை 22-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு,

Spread the love

நாளை 22-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு,

 

கோவை நவம்பர் 21-

பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 22) காலை 9 மணி முதல் கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்

 

செவ்வாய்க்கிழமை (நவம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன் பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் ஆகியவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பட்டாசு தொழிலாளர்கள் உயிரை காக்க மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலித் ஜெயராஜ் கோரிக்கை
Next post கோவை மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தரை கைது.