தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்து வரும் இஸ்லாமியர்கள்

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்து வரும் இஸ்லாமியர்கள்

தஞ்சை செப் 11,

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வளர்ந்து வந்த விடுதலை சிறுத்தை கட்சி தற்போது தமிழக மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சனாதானத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டும் அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல் கொடுப்பதில் முதன்மை பெற்ற வருகிறார்

 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர் இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முக்கியமான நபரும் தொழிலதிபருமான ஜனாப் ஜமால் முகமது என்பவர் அதிராம்பட்டினம் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தன்னை விடுதலை சிறுத்தை கட்சியில் இணைத்துக் கொண்டு கூறியது தான் இதுவரையிலும் எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை திருமாவளவனின் அரசியல் என்னை ஈர்த்தது அந்த வகையில் நானும் இணைந்து விட்டேன்.விரைவில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் விடுதலை சிறுத்தை கட்சியில் பலரை என் தலைமையில் இணைப்பேன் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பழனி அரசு மருத்துவமனையில் தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..
Next post ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் சிவசங்கர் தனி வட்டாட்சியர் நந்தகோபால் சந்திப்பு