ஆலங்குடி அருகே புனித அந்தோனியார் ஆலய ஆண்டு பெருவிழா.

Spread the love

ஆலங்குடி அருகே புனித அந்தோனியார் ஆலய ஆண்டு பெருவிழா.

ஆலங்குடி. அக்-5

ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் புனித அந்தோனியார் ஆலய ஆண்டு விழாவையொட்டி கடந்த 25 தேதி அருட்தந்தையர்க ளால் புனிதம் செய்து கொடியேற்றம் நடைபெற்றது தேர்.விழாவில் ஆலயத்தை சுற்றி தேர் பவனியும் நான்கு புறத்திலும் அதிர வைத்த வானவெடிகளும் நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மாலை முதல், கட ந்த 30 தேதிவரை நவநாள் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெற்றது.பின்னர்இத னைதொடர்ந்து தேர் திருவிழா கூட்டுப்பாடல் திருப்பழியும் சிறப் பாக நடைபெற்றது.

விழாவில் கடந்த 1 தேதி ஏழு மணிக்கு அருட்தந்தையர்களால் திரு விழா கூட்டு பாடல் திருப்பலியும், அதனை தொடர்ந்து புனித அந்தோ ணியாரின் ஆடம்பர அலங்கார தேர்பவணியும் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து இரண்டாம் தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பளியும் தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கமு ம் நடைபெற்றது.

விழா அன்று இரவு கலை நிகழ்ச்சிகளும் கிராமிய பாடல் நிகழ்ச்சிக ளும் நடைபெற்றது.விழாவில் கோடி அற்புதர் புனித அந்தோணியாரி ன் இறை மக்கள் மற்றும் பங்கு அருள் பணியாளர்கள் கிராம க மிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவர் சார்பாகமற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் நிறைவு தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஆலங்குடி அருகே கிராம சபை கூட்டம்.
Next post புதுக்கோட்டை அருகே காலாண்டு விடுமுறையில் இல்லம் தேடி கல் வித்திட்ட மாணவர்களு க்கு கலைவிழா நடத்தி அசத்திய தன்னார்வலர்கள்..