இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரிக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு,

Spread the love

இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரிக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு,

கோவை அக்டோபர் 5-

வேளாண் பல்கலையில், இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலையின் நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் மூலம் வரும், 7ம் தேதி காலை, 9:30 முதல், மாலை, 4:00 மணி வரை இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி முடிவில் சான்றிதழ், தொழில்நுட்பக் கையேடு வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர், தங்களின் மின்னஞ்சல், முகவரியை பின்கோடுடன் organic@tnau.ac.in என்ற இ-மெயிலுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புகையிலை தடுப்பு பொது இடங்களில் புகைபிடித்தல் அபராத வசூலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்.
Next post கோவை மாநகராட்சி ஒரே நாளில் ரூபாய் 3.12 கோடி வரி வசூல் செய்து சாதனை