இறந்த மிளாக் கறி எடுத்து சென்றவர்களுக்கு 1 லட்சம் அபராதம் வனத்துறை நடவடிக்கை

Spread the love

இறந்த மிளாக் கறி எடுத்து சென்றவர்களுக்கு 1 லட்சம் அபராதம் வனத்துறை நடவடிக்கை
தென்காசி அக் 4,தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது மேக்கரை எருமைச்சாடி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் செந்நாய்கள் கடித்து இறந்த மிளாவின் மிளாக்கறியை எடுத்துச் சென்ற திருமலாபுரம் பகுதியை சேர்ந்த காசிராஜன்,மேக்கரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் அதை பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மேலும் மேக்கரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஆகிய நான்கு நபர்களை கடையநல்லூர் வனத்துறையினர் கைது செய்து அவர்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தாராபுரம் ஸ்ரீ அண்ணாமலையார் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆயுத பூஜை விழாவிற்கு வருகை புரிந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
Next post தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச்சான்று (ஐ.எஸ்.ஓ) பெற்றது