காளையனூர் அருகே சிறுத்தை அட்டகாசம் 2 ஆடுகளை கடித்து குதறியது

Spread the love

காளையனூர் அருகே சிறுத்தை அட்டகாசம் 2 ஆடுகளை கடித்து குதறியது

கோவை அக்டோபர் 5-

கோவை காளையனூர் அருகே தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை சிறுத்தை தூக்கிக் கொண்டு சென்றது.

பொதுமக்கள் விரட்டியதால் ஆளுகளைக் கடித்து குதறி கீழே போட்டு விட்டு சென்றது ஆதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காளையனூர் வாட்டர் கம்பெனியில் விஜயன் மற்றும் சுந்தரராஜ் என்பவர்களின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக்குட்டியை சிறுத்தை தாக்கியது.

அப்போது அங்கிருந்தவர்கள் துரத்தி அடித்ததால் ஆடுகளை விட்டு விட்டு சென்று விட்டது.இதில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிர் இழந்தது இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள்

அச்சத்தில் வாழ வேண்டியது உள்ளது ஆதலால் வலதுறை என தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும் ஆடு மாடுகளையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு கைதானவர்கள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை.
Next post தென் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவர் அசத்தல். தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வு.