கிராமசபை கூட்டத்தில் திமுக எம்எல்ஏ பங்கேற்பு

Spread the love

திருப்புவனம் ஒன்றியம் கழுகர்கடை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிஇரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன், அரசுத்துறை அதிகாரிகள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருப்பூர் தாராபுரத்தில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next post கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் அ.ரவி மூத்த முன்னோடி இராமநாதன் திருவுருவ படத்திற்கு மரியாதை – உடன்பிறப்புகள் உற்சாகம்