கோவை மாநகராட்சி ஒரே நாளில் ரூபாய் 3.12 கோடி வரி வசூல் செய்து சாதனை
கோவை மாநகராட்சி ஒரே நாளில் ரூபாய் 3.12 கோடி வரி வசூல் செய்து சாதனை
கோவை அக்டோபர் 5-
கோவை மாநகராட்சி நேற்று ஒரே நாளில், 3.12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில், சொத்து வரியாக மட்டும் ரூ.2.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் பிரதான வருவாய். ஆறு மாதத்துக்கு ஒரு முறை என இரு தவணைகளாக வசூலிக்கப்படும்.இரண்டாவது தவணை காலம், அக்., 1ல் துவங்கி இருக்கிறது.
அதனால், வரியினங்களை வசூலிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று ஒரே நாளில், சொத்து வரியாக, ரூ.2.27 கோடி, காலியிட வரி ரூ.2.73 லட்சம், குப்பை வரி ரூ.2.93 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.9.91 லட்சம், தொழில் வரி ரூ.21.20 லட்சம்,
வரியில்லாத இனங்களாக ரூ.8.13 லட்சம் என மொத்தம் ரூ.3.12 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது
மேலும் செய்திகள்
கோவையில் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலையாள மக்கள் அஞ்சலி
வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி செலுத்தினர்... கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல் கோவை, ஏப். 26- பருவ நிலைகள்...
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் – மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் - மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்... தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.கோவை...
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு – அர்ச்சகர் கைது
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு - அர்ச்சகர் கைது கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...
தாராபுரம் தூய்மை பணியாளர்களுக்கு தாகம் தீர்த்த சமூக சேவகர் சிவசங்கர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு மாதங்களாக உலக அளவில் நாளுக்கு நாள் காலம் மாற்றங்கள் காரணமாக வெப்பம் 100 டிகிரி தாண்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள்...
மாற்றுத் திறனாளிகளுக்கு மெகா இலவச செயற்கை மூட்டு முகாம் வரும் 28 ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு நடத்துகின்றது.
கோவை ஏப் 26, கோவை மாவட்டம் ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பு நாராயண் சேவா சன்ஸ்தான், தமிழகத்தின்...