சிறுவாணியில் 55 மில்லி மீட்டர் மழை
சிறுவாணியில் 55 மில்லி மீட்டர் மழை
கோவை அக்டோபர் 4-
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 55 மி.மீ., மழை பதிவானதால், 42.95 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. குடிநீர் தேவைக்கு, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘தென்மேற்கு பருவ மழை, செப்., மாதத்துடன் முடிந்து விட்டது. வட கிழக்கு பருவ மழை துவங்கி விட்டது.
டிச., இறுதி வரை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்
மேலும் செய்திகள்
கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு
கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு கோவை அக் 2, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை அமைச்சராக பொறுப்போற்றுக்கொண்ட...
கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம்.
கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம். கோவை , அக 2, ஒரு முன்னணி பொழுது போக்கு மற்றும் சமுதாயத்தினருக்கான...
பேரூர் மருதாசல அடிகளாரிடம் கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வழங்கி ஆசி பெற்ற தமிழக சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
பேரூர் மருதாசல அடிகளாரிடம் கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வழங்கி ஆசி பெற்ற தமிழக சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். கோவை செப்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு கோவை செப் 18,கோவை அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோவில் எதிரில் கோவை மாநகர்...
சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன்.
சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன். கோவை செப்...
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை கோவை செப் 18, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை...