*பாஜக சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது*

Spread the love

*பாஜக சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது*

புவனகிரி செப் 20

கடலூர் மேற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியம் பி முட்லூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் திடலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கபடி விழா நடத்தி நிறைவு பெற்றது. இதற்கு பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தலைவர் தாமரை முருகன் ஒன்றிய பொதுச் செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் கோபிநாத் கணேசன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர்,பட்டியலணி மாநில துணைத்தலைவர் வெற்றிவேல்,விவசாய அணி மாநில துணைத்தலைவர் ரமேஷ்,மருத்துவ பிரிவு மாவட்டத் தலைவர் ஆனந்த்,ஆன்மீக பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயகோபால்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு கல்யாணசுந்தரம், முன்னாள் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு ஆளவந்தார், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பகிரதன்,குமராட்சி மேற்கு ஒன்றிய தலைவர் பரத்,வழக்கறிஞர் மணிமாறன், இளைஞரணி துணைத் தலைவர் முக்குல் என்ற விக்னேஸ்வரன், விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் தினேஷ், விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தினர் மற்றும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியவர்கள் மாநில செயற்குழு ஸ்ரீமன் டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம் சமூக சீர்திருத்த நெறியாளர், தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில செயலாளர் சுரேஷ், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதவன்,மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ்,மாவட்ட பொருளாளர் மருதை,ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை,மாவட்ட செயலாளர் விமலா செழியன்,மேலும் முடிவில் நன்றியுரையாக அலுவலக செயலாளர் அரவிந்த் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அன்னதானம் உலகிற்கு தாயாய் இருக்க ஒரு வாய்ப்புஅதை சிறப்பாக செய்யும்* ஆர். எஸ். அன்னதான மடம்
Next post கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு கரடிகள் நீண்ட நேரம் குடியிருப்பு வளாகத்திற்குள் உலா வரும் சிசிடிவி கேமரா பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…