புதுக்கோட்டை அருகே ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்.

Spread the love

புதுக்கோட்டை அருகே ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்.

புதுக்கோட்டை. அக்.5

சிவகங்கை மாவட்டம் பெரிய வண்டாலை மேலயூர் அஞ்சல் தர்மராஜ் மகள் கவித்ரா ( வயது 19) இவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்கு டி அருகே உள்ள தெற்கு பாத்தம்பட்டியைச்சேர்ந்த ஆனந்தன் மகன் மணிகண்டன் (வயது 27)ஆகிய இருவரும் உறவினர்கள் ஆவார்கள்

இவர்கள் இருவரும் கடந்த 1 தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சி வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் முனீஸ்வரர் கோவில் திருமணம் செய்து கொண்டு வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாக தெரிய வந்த நி லையில் இரண்டாம் தேதி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நி லையத்தில் பாதுகாப்பு வேண்டி இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

மகளிர் காவல ஆய்வாளர் உஷாநந்தினி இரு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இரு குடும்பத்தினரும் வந்து பெண் தரப்பில் மட்டும் சமரச பேச்சில் உடன்பாடு இல்லாமல் பெண் தேவையில்லை என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. காதல் ஜோடி வயது காரணம் காட்டி போலீஸ் இருவரையும் கைகோர்த்து அனுப்பி வைத் தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல்
Next post அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பேராசியர்களுக்கு பத