புதுக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 12 பேர் கைது.

Spread the love

புதுக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 12 பேர் கைது.

புதுக்கோட்டை,செப்.24-

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் பெரிய குளத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ் பெக்டர்கள் பாலமுருகன் மாரிமுத்து ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்ட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வயலோகம் ஊராட்சி வட க்கு வீதியை சேர்ந்த பூசை மகன் ரவிச்சந்திரன் (வயது 46) அதே பகு தியைச்சேர்ந்த அன்னவாசல் அண்ணா நகர் முத்தையா மகன் விஜ ய் (வயது 31) அதே பகுதியை சேர்ந்த முதலிப்பட்டி சோலை மகன் சர வணன் (வயது 38) உருகம்பட்டி சாமி அய்யா மகன் முருகேசன் (வயது 36) அன்னவாசல் செங்கப்பட்டி ஜீவானந்தம் மகன் சரவணன் (வயது 41) உருகம்பட்டி அடைக்கலம் மகன் கருப்பையா (வயது 35) பெரிய சிங்கப்பட்டி வைத்திலிங்க மகன் சுந்தரம் (வயது 33) வயலோகம் தெ ற்கு தெரு ஆரோக்கியசாமி மகன் வின்சென்ட் (வயது 42) கீழத்தெரு புள்ளாச்சி மகன் பழனிச்சாமி (வயது 45) நடுத்தெரு வயலோகம் சே வியர் மகன் பாஸ்கர் (வயது 40) நிலையப்பட்டி காமராஜர் தெரு பிச் சை மகன் அர்ஜுனன் (வயது 36) உருகம்பட்டி ரங்கன் மகன் முருகேச ன் (வயது 35) ஆகிய 12 நபரை சூதாட்டத்தில் ஈடுபட்ட போது தனிப்ப டை போலீசார் பிடித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர் மேலும் அவர்களிடமிருந்து 14 சீட்டு கட்டுகள் பாய்ண்ட் எழுதிய நோட் 1 ரூபாய் 25 ஆயிரத்து 410, மொபைல் 13 டூவீலர் 7 ஆகியவற் றை கைப்பற்றி அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அன்னவாசல் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்த காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன்.
Next post அன்னதானம் உலகிற்கு தாயாய் இருக்க ஒரு வாய்ப்புஅதை சிறப்பாக செய்யும்* ஆர். எஸ். அன்னதான மடம்