புதுக்கோட்டை அருகே ஆலங்குடி பங்கு கோயில் சார்பில் இஸ்லாமியர்களுக்கு அழைப்பிதழ் வழங் கும் நிகழ்வு.

Spread the love
புதுக்கோட்டை அருகே ஆலங்குடி பங்கு கோயில் சார்பில் இஸ்லாமியர்களுக்கு அழைப்பிதழ் வழங் கும் நிகழ்வு.
 
புதுக்கோட்டை,ஏப்.27:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பு னித அதிசய அன்னை ஆலய கோயில் புதுப்பித்த ல் திறப்பு மற்றும் திருக்கொடிமரம் மந்திரிப்பு பங் கு கோயில் சார்பில் அருட்திரு ஆர்.கே.அடிகளார் ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமது ஷரூக் அவர்களிடம் அழைப்புதழை வழங்கி அனை த்து இஸ்லாமியர்களும்  அன்போடு வரவேண்டும் என கூறினார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலய கோயில் புதுப்பித்தல் நடைபெற் று வருகிறது. இக்கோயில் அருகில் திருக்கொடி மரம் புதிதாக நடப்பட்டு இன்று 27-04-2024 இரண்டு ம் மாலை 6 மணிக்கு திறப்பு விழா நடைபெற உள் ளது.
 
இதனைத் தொடர்ந்து பங்கு கோயில் கிறிஸ்துவ மக்கள் சார்பில் ஒவ்வொரு மதமாக அந்தந்த கோ யில் நிர்வாகிகளிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
 
அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி நகரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது.
 
 அப்போது திரளான இஸ்லாமியர்கள் தொழுகை யில் இருந்தனர்.ஆலங்குடி ஆர் கே அடிகளார் அ ழைப்புதழ் வழங்க சென்றதை அறிந்த இஸ்லாமிய ர்கள் மற்றும் தலைவர் சிறப்பு தொழுகை முடிந்த பிறகு வரவழைத்தனர் பின்னர் இஸ்லாமியர்களி டம் அழைப்பிதழ் வழங்கி சால்வை அணிவித்தார்.
 
பின்னர் தலைவர் மற்றும்.இஸ்லாமியர்களும் அ ன்போடு வருவதாக அழைப்பிதழை பெற்றுக்கொ ண்டு ஆசீர்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தாராபுரம் தூய்மை பணியாளர்களுக்கு தாகம் தீர்த்த சமூக சேவகர் சிவசங்கர்
Next post   ஹையர் இந்தியா வோக் தொடரை அறிமுகப்படுத்துகிறது.