செஞ்சுரி மேட்ரசஸ் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து நியமித்துள்ளது

Spread the love

செஞ்சுரி மேட்ரசஸ் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து நியமித்துள்ளது

கோவை செப் 2,

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் மெத்தைகளான  செஞ்சுரி மேட்ரஸ், புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்களை  பி.வி.சிந்துவை அதன் பிராண்ட் தூதராக நியமித்துள்ளதை அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை ஹைதராபாத்தின் இரண்டு சாம்பியன்களின் கைக்கோற்பைக் குறிக்கிறது – ஒன்று பேட்மிண்டன் மைதானத்தில் திறமைக்காகவும் மற்றொன்று தூக்கம் மற்றும் சொகுசின் நிபுணத்துவத்திற்காகவும் புகழ்பெற்றது. டீலர்கள் மற்றும் 450+ பிரத்யேக பிராண்ட் ஸ்டோர்களுடன் செஞ்சுவரி மேட்ரசஸ்கள் நாட்டில் வலுவான இருப்பை நிறுவியுள்ளது. இது ஹைதராபாத்தில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது விசாகப்பட்டினம் , விஜயவாடாவில் நிறுவனத்தால் இயக்கப்படும் விற்பனைக் கிடங்குகள் , கர்னூல், சம்பல்பூர் மற்றும் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் விற்பனை அலுவலகங்கள் கொண்டுள்ளது.

இது குறித்து விளையாட்டு வீரர் பத்மபூஷன்பி.வி.சிந்து கூறியதாவது:-

, “செஞ்சுவரி மேட்ரஸ் உடன் கைகோர்ப்பது எனக்கு ஒரு உற்சாகமான படியாகும். புதுமையான தூக்க தீர்வுகளுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு ஓய்வின் முக்கியத்துவம் குறித்த எனது நம்பிக்கையுடன் சரியாக ஒத்துப்போகிறது. கடுமையான பயிற்சி வெற்றிக்கு இன்றியமையாதது போல, சரியான மெத்தையில் ஒரு நல்ல இரவு தூக்கம் உடலின் மீட்சிக்கு உதவும் சக்தியாகத் திகழ்கிறது. செஞ்சுவரியின் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் , முழுமையான நல்வாழ்வுக்கான ஆரோக்கியமான தூக்க தீர்வுகளை பரிந்துரைக்கிறேன்” என்று கூறினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பித்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூர் கலெக்டர் 
Next post தினமலர் நாளிதழை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட சிறுப்பான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்