கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பிரபல நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Spread the love

கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பிரபல நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலினை அவமதித்து கார்ட்டூன் வெளியிட்ட பிரபல நாளிதழை கண்டித்து,கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தலைமையில்,தந்தை பெரியார் திருவுருவ சிலையில் இருந்து,பிரபல நாளிதழை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு, பேரறிஞர் அண்ணா திருவுருசிலை வரை ஊர்வலமாக வந்து நாளிதழை கிழித்தெரிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது
Next post ‘டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்’ 6 வது பதிப்பு கோவையின் மாபெரும் உணவு திருவிழா ஜனவரி 5ம் தேதி துவக்கம்!