கோவையில் விவசாயிகள் குறைவு கூட்டம் வருகிற 30–ம் தேதி நடைபெறுகிறது.

Spread the love

கோவையில் விவசாயிகள் குறைவு கூட்டம் வருகிற 30–ம் தேதி நடைபெறுகிறது.

 

 

கோவை நவம்பர் 24-

 

 

கோவை மாவட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுவது வழக்கம்.

 

 

 

இம்மாதத்துக்கான (நவ.,) கூட்டம், வரும், 30ம் தேதி (புதன்கிழமை), காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.கலெக்டர் சமீரன் தலைமையில் நடக்கும் அக்கூட்டத்தில், வேளாண் துறை சார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். விவசாயம் சார்ந்த பிரச்னைகளை, விவசாயிகள் நேரில் முறையிடலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post உடல் நலக்குறைவால் நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி.
Next post கோவை ஈஷா யோகா மையத்தில் ஷாரிக் புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்தேன் கால் டாக்ஸி டிரைவர் தகவல்.