குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி.
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி.
கோவை நவம்பர் 21-
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நித்யானந்தா நாயக் (வயது 30). இவர் திருப்பூரில் தனது உறவினர் திலிப்குமார் நாயக்(34) என்பவருடன் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருவரும் கோவை வந்தனர்.
பின்னர் அவர்கள் நண்பருடன் சேர்ந்து கோவையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துவிட்டு மைலம்பட்டி கருப்பராயன்பாளையத்தில் உள்ள அவர்களது நண்பர் வீட்டுக்கு சென்றனர். அங்கு முதல் மாடியில் நித்யானந்தா நாயக் செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் போதையில் நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது
மேலும் செய்திகள்
கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு
கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு கோவை அக் 2, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை அமைச்சராக பொறுப்போற்றுக்கொண்ட...
கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம்.
கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம். கோவை , அக 2, ஒரு முன்னணி பொழுது போக்கு மற்றும் சமுதாயத்தினருக்கான...
பேரூர் மருதாசல அடிகளாரிடம் கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வழங்கி ஆசி பெற்ற தமிழக சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
பேரூர் மருதாசல அடிகளாரிடம் கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வழங்கி ஆசி பெற்ற தமிழக சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். கோவை செப்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு கோவை செப் 18,கோவை அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோவில் எதிரில் கோவை மாநகர்...
சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன்.
சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன். கோவை செப்...
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை கோவை செப் 18, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை...