மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ம் தேதி கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Spread the love

மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ம் தேதி கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

 

 

 

கோவை நவம்பர் 21-

 

 

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

 

 

 

மின் கட்டண உயர்வால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. மின் கட்டண உயர்வை கண்டித்தும், அரசின்

 

 

 

கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வருகிற 25-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம். குறைந்த அழுத்த மின் இணைப்புக்கு பழைய முறையிலேயே கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி. 
Next post அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்.